விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
47
மூன்றுபெற்றொன்றுகுறைந்தவுவமை,
125.
மூன்றுபொருட்சிலேடையிணைமடக்கு,
460.
மூன்றுபொருள்பயந்த சிலேடையுவமை,
163.
மூன்றெழுத்தான்வந்தமடக்கு,
465.
மெய்ப்பாட்டியலுள், புகுமுகம்புரிதன்
முதற்கையறவுரைத்தலீறாகக்கூறிய
அறுநான்குமெய்ப்பாடுங்களவிற்கே யுரியதென்பது,
13.
மெய்ப்பொருளொடுபுணர்தல்,
326.
மெய்யுவமப்போலி,
199, 200.
மெலிவொடுகூறல்,
280, 406, 412, 469, 475.
மொழிந்ததைமொழிதல்வழு,
504.
மொழிந்ததைமொழிதல் வழுவமைதி,
505.
மொழிந்ததைமொழிதன்முதலிய குற்றங்களெல்லாம்
செய்யுணோக்கி வருவனவாதலி னவற்றை
இந்நூலினுளுரைத்தல் பிறிதெடுத்துரைத்த லென்னுங்
குற்றமாகா தென்பதற்குக் காரணம்,
508.
மொழிந்ததைமொழிதன்முதலிய வழுவொன்பதையும்
உலகமலைவுமுதலிய மலைவொன்பதையும்
தனித்தனிபிரித்துக்கூறியதற்குக்காரணம்,
515.
மொழிந்தபொருளோ டொன்றவைத்தல்,
14.
மொழிமாற்றுப்பொருள்கோள்,
53, 93.
மொழியாததனை முட்டின்றிமுடித்தல்,
15.
யாப்பருங்கலக்காரிகை,22,
368.
வகைமுதலடுக்கலங்காரம்,
276.
வஞ்சி,
234, 289, 308, 432, 436
வண்டகற்றிமருங்கணைதல்,
184.
வண்ணகவொத்தாழிசைக்கலி அராக மென்னு
முறுப்புப்பெற்றமையால் அப்பெயர்த்தாயிற்றென்பது
யாப்பருங்கலக்காரிகையார்நோக்க மென்பது,
368.
வண்ணம்
மூன்றுநெறியார்க்கும்பொதுவாவதுமுண்டென்பது,
105.
வண்ணித்துப்புகழ்தலால்
வண்ணகவொழித்தாழிசைக்கலியென் றாயிற் றென்பது
நச்சினார்க்கினியர்நோக்கமென்பது,
368.
வணிகர்க்குச் சீரகத்தார் உரித்தென்பது,
1.
வந்ததுகொண்டு வாராததுமுடித்தல்,
15.
வந்தவரவென்னை யென்னுஞ் சிந்தாமணிச்செய்யுள்
இரட்டுறமொழித லென்பது,
17.
வருத்தங்கண்டு தோழி வற்புறுத்தல்,
273.
வருத்தங்கூறிவரைவுகடாஅதல்,
195, 393.
வரைபொருட்பிரிதல்,
271, 273, 292, 302, 303, 305, 309, 332.
வரைவுமுடுக்கம்,
274, 343.
விழி - பின், இடம்,
5, 504.
வழிநூல் நால்வகைப்படுமென்பது,
5.