தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

48
விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி

வழிநூலிலக்கணம்,
5.
வழுதிநன்னாடு,
369.
வழுதிவளநாடு,
368.
வழுவணிஒன்பதுவகைப்படுமென்பது,
504.
வள்ளிவாழ்த்து,
231, 473.
வறுமை - இச்சித்தபோகந் துய்ப்பப் பெறாத பற்றுள்ளம்,
303.
வன்புறை,
87.
வனம் - தண்ணீர்,
450.
வா - வந்து,
491.
வாகை,
42, 65, 99, 113, 115, 144, 187, 217, 218, 229, 233, 235, 237, 248, 250, 252, 254, 255, 257, 258, 275, 284, 285, 288, 289, 293, 301, 304, 309, 325, 326, 327, 329, 339, 346, 356, 363, 403, 434, 503.
வாகைசார்ந்தஇயல்வென்றி,
136.
வாகைசார்ந்தகற்புவென்றி,
361.
வாகைசார்ந்தபொதுவியல்,
259, 415.
வாகைத்திணையுட் புலமை வென்றி,
476.
வாகைப்புறத்திணை,
260.
வாகைப்பொதுவியல்,
120.
வாகையைச்சார்ந்தபுறத்திணை,
178, 260, 296, 302, 308, 314, 340, 341, 361, 362, 363, 364.
வாகையைச்சார்ந்தபொதுவியலிற் கூறிய பாடல்வென்றி,
134.
வாங்கும் - நீக்கும்,
449.
வாசிகை - மாலை,
473.
வாட்டங்கூறல்,
288, 297, 438.
வாட்டம்வினாதல்,
450.
வாடைக்குவருந்தல்,
318.
வாய் - வசனம்,
442.
வாய்ந்தவியல் - தோற்றமுள்ளசாயல்,
261.
வாய்மை - வசனம்,
462.
வாயுறைவாழ்த்து,
178, 208, 209, 213, 218, 270, 305, 334, 338, 409, 414.
வாராததுகொண்டு வந்ததுமுடித்தல்,
15.
வாழ்த்து, கடவுள்வாழ்த்துமுதலாக மூன்றுவகைப்படுமென்பது,
364.
வாழ்த்துவிலக்கு,
334.
வாழ்த்தெல்லாம் பாடாண் என்பது,
344.
வான்வளம் - மழை,
271.
வானமாமலை,
393.
வானரவென்றி,
260.
வானோக்கிவருந்தல்,
309.
விகாரவுவமை,
142, 190.
விசேடவலங்காரம்,
283.
விதலையாப்புப்பொருள்கோள்,
93, 451.
விநோத்தியலங்காரம்,
354, 355.
விபரீதத்திசைத்தல், (வேற்றுப்பொருள்வைப்பினுள்)
319.
விபரீதவுவமை,
140, 141.
விபாவனையலங்காரம்,
320.
வியப்பு நான்குவகைப்படுமென்பது,
307.
வியனிலையுருவகம்,
181.
விரவிக்கூறல்,
395.
விரவுவமை,
119.
விரிந்தவையிவையெனவிழுமிதிற்கூட்டல்,
13.
விரியுருவகம்,
173, 174.
விரியுவமை,
127, 128.
விருத்தவுருவகம்,
180
விருத்தியினிலக்கணம்,
9.
விருந்துவிலக்கு,
187, 411.
விரோதச்சிலேடை,
245.
விரோதச்சிலேடை பத்துவகைப்படுமென்பது,
245.
விரோதவலங்காரத்தின்விரி,
279.
விரோதவலங்காரம்,
279.
விரோதவுவமை,
166.
வில்லிபுத்தூர்,
49, 165, 306, 363, 393, 472, 473.
வில்வென்றி,
65, 120, 229, 230, 259, 260, 284, 288, 314, 324, 363.
விலக்குருவகம்,
186.
விலக்குவமை,
167.
விலக்குவேற்றுமை,
222.
விழுமதிாயகுறிப்புவமை,
133-135.
விளக்குநிலை,
103.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:43:37(இந்திய நேரம்)