தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

 
 

10. சருப்பதோபத்திரம்

490, 491-ஆம்பக்கங்களிலுள்ளது.

-------(0)------

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா.

இது, நாற்புறமும் தலைப்பாகவைத்து வரிசையாய்ப்படித்தாலும், மடக்கிப்படித்தாலும், நான்கடியையும் மேனின்று கீழிறக்கியும் கீழ்நின்று மேலேற்றியும் படித்தாலும் சொரூபங்கெடாமல் மாலைமாற்றாய் முடியுமாறு காண்க.

----------

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:53:49(இந்திய நேரம்)