தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

விலங்குகள்

 

காளை (பகடு, எருது) : அடி 58, 65, 198, 243, 325


மகவுடை மகடூஉப்
பகடு புறம் துரப்ப

பல்
எருத்து உமணர் பதி போகு நெடு நெறி

நடை நவில் பெரும்
பகடு புதவில் பூட்டி,

பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக்

நெல் உழு
பகட்டொடு கறவை துன்னா,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:32:20(இந்திய நேரம்)