தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

மரங்கள்

 

பலா (ஆசினி) : அடி 12, 139, 144, 337, 511


கார் கோள்
பலவின் காய்த் துணர் கடுப்ப,

அரலை உக்கன, நெடுந் தாள்
ஆசினி;

முரஞ்சு கொண்டு இறைஞ்சின, அலங்கு சினைப்
பலவே:

வண் கோள்
பலவின் சுளை விளை தீம் பழம

கானப்
பலவின் முழவு மருள் பெரும் பழம்,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:04:36(இந்திய நேரம்)