Primary tabs
விலங்குகள்
யானை (பிடி, களிறு, வேழம்) : அடி 6, 127, 129, 154, 205, 211, 227, 260, 307, 384, 517, 530, 572
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
வயவுப் பிடி முழந் தாள் கடுப்ப, குழிதொறும்,
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்தென,
பொருது தொலை யானைக் கோடு சீர் ஆக,
அகல் மலை இறும்பில் துவன்றிய யானைப்
உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி,
தாரொடு பொலிந்த, வினை நவில் யானைச்
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்,
கன்று அரைப்பட்ட கயந் தலை மடப் பிடி
களிறு மலைந்தன்ன கண் கூடு துறுகல்
குரூஉப் புலி பொருத புண் கூர் யானை
வானத்து அன்ன வளம் மலி யானை,
வாரிக் கொள்ளா வரை மருள் வேழம்,