தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அறிவுடை நம்பி


அறிவுடை நம்பி

230. நெய்தல்
அம்ம வாழி, தோழி! கொண்கன்-
தான் அது துணிகுவனல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?-
வயச் சுறா வழங்கு நீர் அத்தம்
தவச் சில் நாளினன் வரவு அறியானே.
வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:05:14(இந்திய நேரம்)