தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உகாய்க்குடி கிழார்


உகாய்க்குடி கிழார்

63. பாலை
'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' எனச்
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே!
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - உகாய்க்குடி கிழார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:06:32(இந்திய நேரம்)