தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஓதஞானி


ஓதஞானி

227. நெய்தல்
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்-
தேரோன் போகிய கானலானே.
சிறைப்புறம். - ஓத ஞானி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:08:15(இந்திய நேரம்)