தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

யானே ஈண்டையேனே...ஆனா


யானே ஈண்டையேனே...ஆனா

97. நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே.
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வெண்பூதி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:42:26(இந்திய நேரம்)