தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குக்கூஎன்றது கோழி


குக்கூஎன்றது கோழி

157. மருதம்
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:49:56(இந்திய நேரம்)