தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஞாயிறு காணாத


ஞாயிறு காணாத

378. பாலை
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே!
மகள் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:55:15(இந்திய நேரம்)