தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தண் கடல் சேர்ப்பன்

தண் கடல் சேர்ப்பன்

183
[கணங்கொள் அருவிக் கான் கெழு நாடன்
குறும்பொறை நாடன், நல்வயல் ஊரன்,]
தண் கடல் சேர்ப்பன் பிரிந்தென, பண்டையின்
கடும் பகல் வருதி கையறு மாலை!
5
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும், களைஞரோ இலரே.
வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது. (முதலிரண்டு அடிகள் சில பிரதிகளில் காணப்படுகின்றன.) 3

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 11:03:46(இந்திய நேரம்)