Primary tabs
திரட்டு
இருந்தையூர் அமர்ந்த இறைவனது அடி பரவுதல்
5
மலை, குளம், வயல், ஆகியவற்றின் வளம்
10
15
அந்தணர் இருக்கை
20
வணிகரும் உழவர்களும் வாழும் தெருக்கள்
25
ஆதிசேடனது திருக்கோயிலில் மைந்தரும் மகளிரும் வழிபடுதல்
30
35
40
45
பூ முடி நாகர் கோயிலில் எழும் ஓசைகள் முதலியன
50
55
குளவாய் அமர்ந்தான் நகரில் மகளிரும் மைந்தரும் வணங்கிப் பேறு பெறுதல்
60
ஆதிசேடனின் சிறப்புகளைப் போற்றுதல்
65
70
75
விண்ணப்பம்
80
கடவுள் வாழ்த்து
இப்பாடல், தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது.
2. வையை
புதுப் புனலை விரும்பி மக்கள் கோலம் கொண்டு செல்லுதல்
5
10
வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல்
15
20
25
நீராடற் காட்சிகள்
தலைவன் பரத்தைமையைத் தோழி குறிப்பால் உணர்த்துதல்
30
35
40
45
குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல்
50
தலைவன் கூற்று
55
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
60
வையை நுரை முதலியவற்றோடு பெருகிச் சென்ற வகை
65
திருமருத முன்துறை
70
75
80
சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல்
85
90
பாண்டியன் கூடலாரொடு வையை நீராடிய மாட்சி
95
இப் பாடல், தொல்காப்பியம், செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர் உரையில் கண்டது.
3. வையை
5
இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப் பகுதி 'அறவோர் உள்ளார்' என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய வருகின்றது.
இப் பகுதி திருக்குறள் (23) பரிமேலழகர் உரையைப் பற்றிய 'நுண் பொருள் மாலை' யால் தெரிய வருகின்றது.
5.
இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 120, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் உள்ளது.
6.
இப் பகுதி நாற்கவிராச நம்பியகப்பொருள் சூ. 129, உரையில் உள்ளது.
7. மதுரை
இதுவும், இதனைத் தொடர்ந்து வரும் ஐந்தும் (7-11) புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ளன.
8.
5
10
9.
10.
11.
12.
உரை நூலில் இல்லை
13.
உரை நூலில் இல்லை
5
இப் பகுதி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11 ஆம் சூத்திர உரையில் இளம் பூரணரால் காட்டப்பெற்றுள்ளது. இது பரிபாடலைச் சார்ந்ததாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.