Primary tabs
பாம்பு (அரவு)
15.தோழி கூற்று
பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்?
38.தோழி கூற்று
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்,
50.தோழி கூற்று
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
62.தலைவனும் தலைவியும் உறழ்ந்து கூறுதல்
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
64.தலைவன் கூற்று
அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப,