தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-மான் (கலை, இரலை, வருடை, பிணை)

மான் (கலை, இரலை, வருடை, பிணை)


11.தலைவி கூற்று

தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரே


13.தோழி கூற்று

பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்,


15.தோழி கூற்று

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை


23.தலைவி கூற்று

வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,


27.தோழி கூற்று

பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்;


30.பாணன் கூற்று

மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ


43.தோழி கூற்று

வருடைமான் குழவிய வள மலை நாடனைத்

நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்


50.தோழி கூற்று

வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்

வழை வளர் சாரல் வருடை நன் மான்


58.தலைவன் கூற்று

பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின்,


87.தலைவி கூற்று

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது


93.தலைவியின் புலவி

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ


146.கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:12:06(இந்திய நேரம்)