தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-கோங்கம்பூ

கோங்கம்பூ


33.தோழி கூற்று

புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப,


42.தலைவி கூற்று

தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்


56.தலைவன் கூற்று

முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என,


117.தலைவன் கூற்றும் தலைவி கூற்றும்

பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)