Primary tabs
தாமரை
5.தோழி கூற்று
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்
22.தோழி கூற்று
குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும்
59.தலைவன் கூற்று
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை
71.காமக்கிழத்தி கூற்று
பனி ஒரு திறம் வார, பாசடைத் தாமரைத்
72.காமக்கிழத்தி கூற்று
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்
73.தலைவி கூற்று
பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
74.காமக்கிழத்தி கூற்று
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை,
77.தலைவி கூற்று
துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்;
78.காமக்கிழத்தி கூற்று
பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை
79.தலைவி கூற்று
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்து, அதன்