தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-மூங்கில் (வேய், கழை)

மூங்கில் (வேய், கழை)


11.தலைவி கூற்று

‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,


20.தலைவி கூற்று

‘மாண் எழில் வேயவென்ற தோளாய்! நீ வரின், தாங்கும்


25.தோழி கூற்று

முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,


31.தோழி கூற்று

நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு,


40.தோழி கூற்று

வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை


50.தோழி கூற்று

மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி,


55.தலைவி கூற்று

வேய் அமன்றன்று, மலையும் அன்று;


57.தலைவன் கூற்று

வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:22:34(இந்திய நேரம்)