தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-வேங்கை

வேங்கை


32.தோழி கூற்று

பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள


38.தோழி கூற்று

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்


39.தோழி கூற்று

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்,


41.தோழி கூற்று

இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி,

மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,


44.தோழி கூற்று

முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை,


45.தோழி கூற்று

விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ?


46.தோழி கூற்று

வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும்,


48.தோழி கூற்று

ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போல,


49.தோழி கூற்று

புதுவதாக மலர்ந்த வேங்கையை


57.தலைவன் கூற்று

தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்!


64.தலைவன் கூற்று

‘ஆங்கு ஆக!’ ‘அத் திறம் அல்லாக்கால், வேங்கை வீ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:22:50(இந்திய நேரம்)