தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஓரேருழவர்

ஓரேருழவர்
193
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.
திணையும் துறையும் அவை.
ஓரேருழவர் பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:04:01(இந்திய நேரம்)