தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அணித் தழை நுடங்க ஓடி

அணித் தழை நுடங்க ஓடி
340
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,
மா மகள்
....................... ல் என வினவுதி, கேள், நீ:
5
எடுப்பவெ...,..................................................
..........................மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெருங் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.
திணையும் துறையும் அவை.
அ............................... பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:42:12(இந்திய நேரம்)