தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடா கொன்றோ

நாடா கொன்றோ
187
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!
திணையும் துறையும் அவை.
ஒளவையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:39:35(இந்திய நேரம்)