தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெல்லும் உயிர் அன்றே

நெல்லும் உயிர் அன்றே
186
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.
திணையும் துறையும் அவை.
மோசிகீரனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:44:30(இந்திய நேரம்)