தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மா வாராதே; மா வாராதே;

மா வாராதே; மா வாராதே;
273
மா வாராதே; மா வாராதே;
எல்லார் மாவும் வந்தன; எம் இல்,
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே
5
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல்
விலங்கிடு பெரு மரம் போல,
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே?
திணை தும்பை; துறை குதிரை மறம்.
எருமை வெளியனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:57:34(இந்திய நேரம்)