Primary tabs
ஓகம் (யோகம்):
                    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
                    வேண்டும் பனுவற் றுணிவு. (21)
                  
ஏரணம்:
                    ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா
                    மாற்றங் கொடுத்தற் பொருட்டு. (725)
                  
மெய்ப்பொருள் நூல்:
                    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்
                    தலைப்படுவர்
                    மற்றீண்டு வாரா நெறி. (356)
                  
                    1. ஒருவராட்சி
                  
                    அ. தாயாட்சி - Matriarchy
                    ஆ. தந்தையாட்சி - Patriarchy
                    இ. நாட்டாண்மை - City State
                    ஈ. தேவாட்சி - Theocracy
                    உ. கோவாட்சி - Monarchy
                  
                    (அ) தன்னரசு - Autocracy
                    (ஆ) தன்மூப்பாட்சி - Dictatorship
                    (இ) அமைச்சரசு - Limited Monarchy
                    (ஈ) பாராளுமன்றக் கோவரசு - Parliamentary
                    Monarchy
                  
2. பலராட்சி
                    அ. குருக்களாட்சி - Hierocracy
                    ஆ. சீரியோராட்சி - Aristocracy
                  
                    (அ) சிலராட்சி - Oligarhcy
                    (ஆ) பலராட்சி - Polyarchy
                  
                    இ. செல்வராட்சி - Plutocracy
                    ஈ. படையாட்சி - Stratocracy
                  
 
						