தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

3. குடியாட்சி - Democracy

அ. மக்களாட்சி - Republic

(அ) ஒற்றையாட்சி - Unitary Government
(ஆ) கூட்டாட்சி - Federal Government

ஆ. கூட்டுடைமை - Socialism
இ. பொதுவுடைமை - Communism
ஈ. கட்டுடைமை - Fascism
உ. உழைப்பாளராட்சி - Ergatocracy
ஊ. மன்பதாட்சி - Mobocracy, Ochlocracy
எ. அனைவராட்சி - Pantisocracy

அரசுகளெல்லாம் கீழ் வருமாறு வெவ்வேறு வகையில் இவ்விருதிறப்படும்.

1. செங்கோலாட்சி Benign Govt. X கொடுங்கோலாட்சி Despotic Government
2. தன்னாட்சி Home Rule X வேற்றாட்சி xenocracy 
3. ஒருவராட்சி Monocracy X பலராட்சி Polyarchy
4 பேரரசு Imperialism X சிற்றரசு Feudalism
5. பாராளுமன்ற ஆட்சி Parliamentary Govt. X அல்லாட்சி (Non-Parliamentary Govt.)
6. ஆடவராட்சி Androcracy X பெண்டிராட்சி Gynecocracy, Gynocracy
7. முதலாளியர் ஆட்சி Capitalistic Govt. X தொழிலாளர் ஆட்சி Proletarian Govt.

திருக்குறள் அரசியல்

இக்காலத்தரசியல் அரசுள்ள ஒருநாட்டை (State) முதலாகவும் ஆள்நிலம் (Territory) குடிகள் (Population) அரசு (Government) கோன்மை (Sovereignty) ஒற்றுமை (Unity) என்னும் ஐந்தையும் சினையாகவும் கொண்டுள்ளது. அக்காலத் தரசியலோ அரசனையே முதலாகவும், குடி, பொருள் (கூழ்) படை, அரண், அமைச்சு, நட்பு என்னும் ஆறையும் சினையாகவுங் கொண்டிருந்தது. ஆள்நிலம்
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:17:05(இந்திய நேரம்)