தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Iinthinai Iimbathu


வைகொண்ட ஊசி கொற்சேரியின் விற்று எம் இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற்றோ புலை ஆத் தின்னி போந்ததுவே?

என்ற திருக்கோவையாரிலும் (386) காணலாம்.

இந் நூற் செய்யுட்கள் 50. பாயிரச்செய்யுள் ஒன்று. பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. இந் நூலைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர், அகப் பொருள் விளக்கஉரைகாரர் முதலியோர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இந் நூல் முழுமைக்கும் பழைய உரையும் துறைக்குறிப்புகளும் உள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:57:53(இந்திய நேரம்)