அல்கு அந்தி
-
மாலைப்பொழுது
ஆன்நிலை
-
பசுக்கள் நிற்குமிடம்
இருதேவர் நாள்
-
சிவன், திருமால் நாளாகிய
ஆதிரையும் ஓணமும்
உஞற்றுதல்
-
குறும்பு செய்தல்
நிலத்துளக்கு
-
பூமியதிர்ச்சி
பட்டி உரை
-
நாவடக்கமில்லாத சொல்
பள்ளி
-
படுக்குமிடம்
பாரித்து விரிவாக்கி
புழைக்கடை
-
வீட்டின் பின்புறம்
பைங்கூழ்
-
பயிருள்ள நிலம்
விகிர்தம்
-
ஒருவன் பேச்சு செயல் முதலியவற்றை
அங்ஙனமே
இகழ்ந்து செய்து காட்டல்
வீளை
-
கனைத்தல் முதலியன செய்தல்