தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மூலம்-துக்கம் துடைக்கும்



சாது சரணம்


  2.
துக்கம் துடைக்கும் துகள் அறு காட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடி வீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரப் பண்ணி.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:10:52(இந்திய நேரம்)