தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மூலம்-உலகம் மூன்றும்



கடவுள் வாழ்த்து


1.

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்து மாண்
திலகம் ஆய திறல்அறிவன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:13:09(இந்திய நேரம்)