Primary tabs
iv
எழுதிச்சேர்த்துத் தம் பேருழைப்பினை நல்கியவர் சென்னைவிவேகாநந்தர்
கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் வித்வான்
C. ஜெகந்நாதாசார்யர், M.A.L.T. Dip. Geog. என்பவர். இவர் என்
தந்தையாரின் தலைமாணாக்கர். இவருடன் உதவி புரிந்தவர் ஈகை.
ஸ்ரீ. E. S. வரதாசார்யர்,B.A.; இவ்விருவர் திறத்தும்
நன்றியறிதலுடையேன்.
அடியேனுக்கு மனம்பதியுமாறு செய்து இந்நூலின் சபாபருவத்திற்கு நல்லுரை
வெளியிடுதலாகிய இந்தப்பணிக்குத் தோன்றாத்துணையாய் நின்று உதவிய
கருணைத்திறத்திலீடுபட்டு அனவரதமும் அப்பரமனை வழுத்துகின்றேன்.
கீலகவரு
வைகாசி மீ
இங்ஙனம்,
வை. மு. நரசிம்மன்.