Primary tabs
செந்தமிழ்க்கும்,
சிவநெறிக்கும் சீரிய
துணையாய் நிற்கும்
இவ்வொன்பதாந்
திருமுறை சீரிய
முறையில் வெளிவரத்
திருவருள்பாலித்த
ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணியவர்களது திருவுளக்
கருணைக்குத்
தமிழுலகமும், சைவ உலகமும், என்றும் குன்றா
நன்றியறியும் கடப்பாட்டுடன். இத்திருமுறையைப் பெற்று ஓதி
உய்வனவாக.
வாழ்க திருமுறைகள் ! வளர்க திருநெறி ! !
இங்ஙனம்,
ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி யவர்கள்
அருளாணைப்படி
அடியேன்
தருமபுரம்,
2-6-1969
}
சி. அருணைவடிவேல்.