தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்]
28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்
பின்சேர்க்கை - 3

சிவமயம்

திருத்தங்களுட் சில

தடித்த எழுத்தில் உள்ளவை பாட்டும் மேற்கோள்களும்

பக்கம்  

வரி
பிழை
திருத்தம்
844  
19
உன்
உண்
844
29
இறைவனீ
இறைவநீ
845  
4
தலை
றலை
854  
38
491
691
846
6
வெல்லும்
வாதில் வெல்லும்
847
16
சேர்ந்த
சேர்ந்துள்ள
வென்றவர் - வெல்பவர்
என்ற பொருளில் வந்தது.
847
36
விரியும்
கொத்து விரியும்
847
41
பெரும்
பெறும்
848
6
வேந்தன்
வேந்தர்
848  
18
கொந்தலர்தற்கு
கொந்தலர்தற்கு மகிழ்ச்சி
காரணம் என்பதும் குறிப்பு.
848 
33
அணிந்திட- அணைந்திடலால்
என்றலுமாம்.
892  
28
நென்றாய்
னென்றாய்
865  
14-15
கேட்டார்களன்றி
....கேட்டலும்
கேட்டார்களன்றி, அதுசிதைக்கப்பட்டதனையும் தீதின்மையினையும், கேட்டராலர்; பிள்ளையார் திருவார்த்தை கேட்டலும் - என்று திருத்திக் கொள்க.
866
8
உரிய
புரிய
867
32
வந்தவர்
லுற்றவர்
868 
3
சுறுக்கொண்டு என்பது
பாடமாயின் சுறுநாற்றங் கொண்டு என்க. சுறு - மயிர், தோல் முதலியவை பொசுங்கலில் வரும் தீநாற்றம். - சேர்க்க.
874  
35
னுள்ள
ணுள்ள
875....
22
742
722
875
29
என்று
என்னும்
887
34
அவ்வச்சத்தினைத்
அவ்வச்சம்
890
33-34
எஞ்சுதலாவது...
சேர்ந்தது எஞ்சுதலாவது-குறைதல்; அஃதிலாமையாவது கொடுமை ஒன்றானும் குறையாது எல்லாம் ஒருங்கு சேர்தல். - திருத்திக்கொள்க.
893
6
மென்றோ
மென்பெறோ
895
8
கெரடியினார்
கொடியினார்
895 
28
மெய்அணி நீறு - என்று
கொண்டு நீற்றின்
சிறப்பு எல்லாங் கொள்ள நின்றது.
895
38
சடையார் மேவும் - என்பதும்
பாடம். - சேர்க்க.
908
10
அசைச்சனார்
அமைச்சனார்
910
14
சறதி
சத்தி
911  
9
உடற்
உடன்
913
8
பத்தினால்
பலத்தினால்
913 
22
கைதவன் - கைவந்த
தவத்தையுடையவன்
என்ற குறிப்புமாம். - சேர்க்க.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:34:14(இந்திய நேரம்)