Primary tabs
யாளுண் மெலிவென் றெடுத்துப் பாட" என்று இவற்றின் கருத்தினை
எடுத்துக்காட்டி யருளினர் ஆசிரியர்.
டயலா விழுந்த வவனுக் கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்றுயர் தீர்த்த கருணைவெள்ளப்
புயலார்தருகையினானென்னத் தோன்றிடும் புண்ணியமே"
- ஆளு. பிள். - திருவந்தாதி - 49
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே"
- ஆளு. பிள். - மும்மணிக்கோவை - 4
-மேற்படி - கலம்பகம் - 18
- மேற்படி - 41
- மேற்படி - திருத்தொகை -
- வியாழக்குறிஞ்சி - வீழிமிழலை - 9
கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்த......"
- சாதாரி - வீழி - 3
- மேற்படி - மேற்படி - 6
- ஈரடி - வீழி - 9
"கறைகொள் காசினை - முறைமை நல்குமே" (2)
"......மிழலையீர், கரக்கை தவிர்மினே" (8)
- குறிஞ்சி - இருக்குக் குறள்
பாடியாடப் பரிந்து நல்கினீர்" (5)
".......... இ ருந்துநீர் தமிழோ டிசைகேட்கு
மிச்சையாற் காசுநல்கினீர்....." (8)
- சீகாமரம் - வீழி
நீடலங் காரத் தெம்பெரு மக்க ணெஞ்சுனு ணிறைந்துநின் றானை"
திருவிசைப்பா - வீழி.