Primary tabs
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே" (1)
"அமணர் கொளுவும் சுடர் - தென்னன் பாண்டியற் காகவே"
வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்த னுரை......" (11)
என்ற திருக்டைக்காப்பும் காண்க.
- கௌசிகம் - ஆலவாய்
"வேதவேள்வியை" (பண்-பழம்பஞ்சுரம்) என்ற பதிக முழுமையும்.
கண்திகைப் பிப்பது நீறு" (10)
"தேற்றித் தென்னனுட லுள்ள தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள்......." (11)
- காந்தாரம் - திருவாலவாய் - திருநீற்றுப் பதிகம்.
வேந்தின் றுயர்தவிர்த் தானை...."
- ஆளு.பிள். - திருவந்தாதி - 71
கொற்றக் கதிர்வேற் குலச்சிறையுங் கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணரிடு வெந்தீயைப்
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை யென்னவல்லான்"
- மேற்படி - திருத்தொகை
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே" (1)
என்ற பதிக முழுமையும் மகுடமும்,
"கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபதும்........" எனற் திருக்கடைக்காப்பும்.
- பண் - சாதாரி - திருநள்ளாறு - திருவிராகம்.
கூடல் ஆல வாயின்க ணமர்ந்தவாறே....."
பதிக முழுமையும் திருக்கடைக்காப்பும்.
- நட்டபாடை - திருநள்ளாறுந் திருவாலவாயும்.
ஆழி யுலகத் தழியாமற் காட்டினான்......"
- ஆளு. பிள். - திருத்தொகை