தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tiruvillaiyadal Puranam-மூலம்


காப்பு


1.
சத்தி ஆய்ச் சிவம் ஆகித் தனிப் பர
முத்தி ஆன முதலைத் துதி செயச்
சுத்தி ஆகிய சொல் பொருள் நல்குவ
சித்தி யானை தன் செய்ய பொன் பாதமே.

1
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:50:37(இந்திய நேரம்)