தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-ஊ


ஊக்கும்
-
தூண்டும்
ஊதை
-
பனிக் காற்று
ஊடு
-
நடு, இடை
ஊர்தி
-
வாகனம்
ஊரர்
-
தலைவர்
ஊரி
-
புல்லுருவி (மரத்தை ஒட்டி வளரும் செடி)
ஊருணி
-
ஊரார் பருகுதற்குரிய நீர்நிலை
ஊரும்
-
பரக்கும்
ஊழ்த்த
-
உதிர்ந்த
ஊழித் தீ
-
உலக முடிவில் உண்டாகி அழிக்கும் பெரு நெருப்பு
ஊண்
-
தசை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:41:49(இந்திய நேரம்)