தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-ஓ


ஓடா
- புறங் கொடாத
ஓதிமம்
- அன்னம்
ஓம்புதல்
- காத்தல்
ஓமை
- ஒரு வகை மரம்
ஓரி
- நரி
ஓவம்
- சித்திரம்; சித்திரப் பாவை
ஓவு
- ஒழிவு, இடையறவு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:42:41(இந்திய நேரம்)