தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-சா


சாக்கியன்
- சாக்கிய நாயனார் (அறுபத்து மூவருள் ஒருவர்)
சாகை
- கிளைகள்
சாத்து
- வரிசை, வணிகர் கூட்டம்
சாதகம்
- பறவை (மழைத் தாரையை உண்ணுவது)
சாதாரி
- சாதாரி என்னும் பண்
சாதுரங்கம்
- மாணிக்கத்தின் ஒரு வகை
சாய்
- கோரை
சாய்ப்பிள்ளை
- கோரைப் பாவை
சாயா
- கெடாத, சேர்க்காத
சாரல்
- மலைப் பக்கம்
சாரிகை
- நாகணவாய்ப் புள்
சால்பு
- நிறைவு
சாலி
- நெற் பயிர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:44:50(இந்திய நேரம்)