தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-தொ


தொகை
- திரள்
தொங்கல்
- மாலை
தொட்டு
- தோண்டி
தொடி
- வளையல்
தொடுத்து
- மாலை கட்டி
தொடை
- தொடுத்தல், மாலை
தொண்டகம்
- குறிஞ்சிப் பறை
தொய்யில்
- சந்தனக் குழம்பு; மகளிர் தனங்களில் சந்தனக்
  குழம்பால் எழுதும் கோலம்
தொள்ளி
- கருஞ்சேறு
தொற்றுதல்
- தொடுத்தல், இழுத்துக் கட்டுதல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:48:00(இந்திய நேரம்)