தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-நு


நுகர்ந்த
- குடித்த, துய்த்த
நுசுப்பு
- இடை
நுடங்கும்
- அசையும்
நுண் பதம்
- சிறு சோறு
நுதல்
- நெற்றி
நுதல் நோக்கம்
- நெற்றிக் கண்
நுதி
- நுனி, கூர்மை
நுளையர்
- நெய்தல் நிலத்தவர்
நுனிக்கவின்
- ஆராயத்தக்க அழகு
நுனித்த
- நுண்மையாய
நுனித்த மேனி
- மிக்க வடிவழகு
நுனித்தலை
- குடுமித் தலை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:49:00(இந்திய நேரம்)