நெஞ்சறை
- மனமற்றுப்
போதல்
நெட்டெறி
- வேகமாக
வீசுகிற
நெடுங்காய்
- கொன்றைக்
காய்
நெடுஞ்
சால்
- நீண்ட
படைச் சால்
நெய்த்து
- நெய்
பூசப் பெற்று
நெய்ம்மிதி
- நெய்யோடு
கலந்து திரட்டப்பட்ட உணவு
நெல்
பிடித்து
- நெல்லை
மூன்றாக வகுத்தெடுத்து
நெறி
- வளைவு,
நெளிவு, சுருள்