தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-பூ


பூ
- பூமி, மலர்
பூசல் துடி
- போர்க்குரிய பம்பை
பூட்சி
- அணிகலன்; பூணப் பெறுவன
பூண்
- அணிகலன்
பூணை
- அலங்காரமுடையை ஆயினை
பூத்தல்
- தோன்றுதல், மலர்தல், அணிதல்
பூதம் ஐந்து
- நிலம், நீர், தீ, வளி, வான்
பூம் புனம்
- பொலிவுள்ள தினைப் புனம்
பூவிலைத் தொழில் மகன்
- பூ விற்போன்
பூவை
- நாகண வாய்ப்புள்
பூழி
- புழுதி
பூழிப் போனகம்
- மணற் சோறு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:50:40(இந்திய நேரம்)