தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-போ


போக்கு அற
- தப்பிப் போகாதபடி
போகா விறகு
- விலை போகாத விறகுக் கட்டு
போது
- மலர்
போந்தனிர்
- வந்தீர்
போர்வை
- தட்டு
போழ் பட
- பிளவு பட
போனகம்
- உணவு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:51:30(இந்திய நேரம்)