தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-மி


மிக வளம்
- அதிக விலை
மிச்சில்
- எச்சில், உண்டு எஞ்சியது
மிடல்
- வலி
மிடறு
- கழுத்து
மிடைதல்
- நெருங்குதல்
மிலைதல்
- சூடுதல்
மிறை
- வளைவு; இடக்கை என்னும் பறை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:52:01(இந்திய நேரம்)