தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-மொ


மொக்குள்
- குமிழி
மொந்தை
- ஒரு கண் பறை
மொய்
- மிக்க வலிமை
மொழிக் குறி
- சொல்லிய குறி
மொழிக் குறி கூடா
- குறிப்பு மொழி; குறிப்பாகச் சொல்வனவற்றைத்
  தெரிந்து கொள்ள இயலாத

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:53:11(இந்திய நேரம்)