தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalladam-வே


வேங்கை
- வேங்கை மரம்
வேட்டு
- விரும்பி
வேட்டுப் பெயர்
- வேடர்களைக் குறித்த பெயர்
வேடம்
- வேஷம்
வேணி
- சடை
வேதியன்
- பிரமன்
வேந்தன்
- அரசன் (பாண்டியன்)
வேந்து
- அரசன்
வேயுளம்பட்டு
- மலர்ந்து
வேல் மகன்
- வேலன்
வேல் முனை அவிழ்
- வேல் நுனி உறையினின்றும் அவிழ்ந்த
வேலன்
- வெறியாட்டாளன்
வேலி
- முள் இலவு
வேலை
- பொழுது; அலை
வேள்
- காமன்
வேனிற் கிழவன்
- காமன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:54:42(இந்திய நேரம்)