தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kadavul Vaalthu - Moolam-மூலம்


காப்பு
 
பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்மேல்
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 00:29:43(இந்திய நேரம்)