இனி, இத்தணிகைப்புராணத்தின்கண் ஆசிரியர் கந்தசாமியார் அவர்கள் வரைந்தவுரைக்குரிய செய்யுள் 1976. அவை வருமாறு :
(1)
கடவுள் வாழ்த்து அவையடக்கம் செய்யுள்
16
(2)
திரு நாட்டுப் படலம்
170
(5)
புராண வரலாற்றுப் படலம்
93
(6)
வீராட்டகாசப் படலம்
128
(8)
பிரமன் சிருட்டிபெறு படலம்
103
(9)
நந்தி யுபதேசப் படலம்
155
(11)
சீபரிபூரண நாமப் படலத்தில்
515-முதல்-614 முடிய100
(16)
இராமனருள்பெறு படலத்தில்,
16-முதல்-45 வரையில்30
(17)
களவுப் படலத்தில், 1-முதல் ஆகச் செய்யுள்
559.559. 1976.
கழகப் புலவர் இராமசாமிப் புலவர் அவர்கள் அகத்தியனருள் பெறுபடலம்
1-முதல் 114 வரையில் 114.
எஞ்சிய செய்யுள்கள் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார்.
1071
ஆக மூவராலும் உரைவகுக்கப்பட்ட செய்யுள்கள் இங்ஙனம் கண்டுகொள்க.
3161.